4 நாட்களில் இத்தனை கோடி வசூலா, தலையே சுற்றிப்போகும் Black Panther வசூல்

0

ஹாலிவுட்டை பொறுத்தவரை தற்போது உலகம் முழுவதும் மார்க்கெட் உள்ளது. அதனாலேயே ஹாலிவுட்டிலிருந்து வரும் படங்களுக்கு நல்ல வசூல் வருகின்றது.

இந்நிலையில் கடந்த வாரம் வெளிவந்த Black Panther வசூலில் பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது. வெளிவந்த 4 நாட்களில் அமெரிக்காவில் மட்டுமே 191 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.

உலகம் முழுவதும் இப்படம் 361 மில்லியன் டாலர் 4 நாட்களில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இவை இந்திய மதிப்பில் ரூ 2330 கோடி வசூலை தாண்டியுள்ளது, Black Panther உலகம் முழுவதும் இன்னும் பல சாதனைகளை படைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


Share.

About Author

Leave A Reply