புருவ அழகி பிரியா பிரகாஷ் படத்திற்கு இத்தனை கோடியாம்!

0

சமீபத்தில் இணையதளத்தை கலக்கி எடுத்தவர் பிரியா பிரகாஷ் வாரியார். ஒரு அடார் காதல் என்னும் அந்த படத்தின் பாடல், டீசருக்கு மிக நல்ல வரவேற்பு.

பிரியா பிரகாஷ் ஹீரோயினாக நடிக்க ரோஷன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்திய அளவில் கூட செம ட்ரண்டிங் இடம் பிடித்தது.


இதனால் இப்படத்தை தெலுங்கில் டப்பிங் உரிமைக்காக பிரபல நிறுவனம் தயாரிப்பாளரை அணுக அவர் ரூ 2 கோடி என சொல்லிவிட்டாராம்.
ஆனால் மலையாளத்தில் படத்தின் பட்ஜெட் என்னவோ ரூ 1.5 கோடி தானாம். இதனால் அந்த நிறுவனம் அதிர்ச்சியாகியுள்ளது.

Share.

About Author

Leave A Reply