நடிகைகளை அதற்காக தான் பயன்படுத்துகிறார்கள்! மீண்டும் ராதிகா ஆப்தே

0

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்தவர் ராதிகா ஆப்தே. பாலிவுட் திரையுலகில் முன்னணியில் இருக்கும் இவர் சில படங்களில் படு கவர்ச்சியாக நடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பத்திரிக்கை பேட்டிகளில் கூட சர்ச்சையாக பேசி பலரின் கவனத்தையும் திசை திருப்பியவர். இந்நிலையில் அவர் தற்போது நடிகைகளை காதல் காட்சிகளுக்காக தான் பயன்படுத்துகிறார்கள்.

அதோடு ஹீரோவுடன் சேர்ந்து டூயட் பாட வேண்டும் என ஆகிவிட்டது. எனக்கு அந்த விசயத்தில் இஷ்டமில்லை. வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன் என அவர் கூறியுள்ளார்.

Share.

About Author

Comments are closed.