காஜல் அகர்வால் எடுத்த அதிர்ச்சி முடிவு ! பிரபல நடிகரின் படத்திலிருந்து விலகிய பின்னணி

0

நடிகை காஜல் அகர்வாலின் மார்க்கெட் இன்னும் உச்சத்தில் தான் இருக்கிறது. அண்மையில் அவர் ஹிந்தியில் ஹிட்டான குயின் படத்தின் ரீமேக்கில் நடித்து வந்தார்.

தமிழில் அவர் விஜய்யுடன் நடித்த மெர்சல் படம் கடைசியாக வெளியானது. இந்நிலையில் அவர் சமீபத்தில் தெலுங்கில் நடிகர் ரவி தேஜாவுடன் நடிக்க ஒப்பந்தமானார்.

ஆனால் தற்போது அவர் அப்படத்திலிருந்து விலகியுள்ளது உறுதியாகியுள்ளது. அதிக தொகை சம்பளம் கேட்டு முதலில் ஓகே சொல்லியிருக்கிறார்கள். ஆனால் தற்போது கேட்டது கிடைக்காததால் தான் இந்த முடிவாம்.

தற்போது அவருக்கு பதிலாக அனு இம்மானுவேல் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

Share.

About Author

Comments are closed.