பிரபல காமெடி நடிகையை இனி பார்க்க முடியாது!

0

நடிகை தேவதர்ஷினியை யாராலும் மறக்க முடியாது. லேட்டஸ்ட் ட்ரண்டுடன் தன் காமெடி திறமையாலும், ரைமிங் உச்சரிப்பாலும் பலரையும் ஈர்த்தவர்.

காஞ்சனா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் பல படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். நீண்ட காலமாக அவர் முக்கிய தொலைக்காட்சி ஒன்றில் காமெடி நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.

ஞாயிற்றுகிழமை ஸ்பெஷலாக வரும் சண்டே கலாட்டா நிகழ்ச்சி. விடுமுறை நாளில் காலையில் பலருக்கும் இதுதான் கொண்டாட்டமாக இருந்தது. இவர் தற்போது அதை விட்டு விலகி வேறு சானல் பக்கம் சென்று விட்டாராம்.

விசயம் என்னவோ நிர்வாகத்தார் 6 வருடங்களாக நடக்கும் இந்த நிகழ்ச்சி முன்பு போல இல்லை என்று கூறியதாலும், புதுமையாக எதையாவது செய்யலாமே என முடிவெடுத்து தான் மாறிவிட்டாராம்.

எனவே அந்த நிகழ்ச்சியில் இனி தேவதர்ஷினியை பார்க்க முடியாது என்பதே பலரின் வருத்தம்.

Share.

About Author

Comments are closed.