BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காயத்ரிக்கு இவ்வளவு சம்பளமா?

0

BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு அவர்களின் பிரபலத்துக்கு ஏற்ப சம்பளம் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் நடன இயக்குனர் காயத்ரி ரகுமானுக்கு தான் அதிகம் சம்பளம் என்று கூறப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு 56 நாட்களுக்கு அவருக்கு ரூ. 28 லட்சம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருக்கான சம்பளம் எல்லோரையும் விட அதிகமாம்.

 

Share.

About Author

Leave A Reply