அட்மின் கைதான 2வது நாளே இப்படியா! விஷாலுக்கு புதிய தலைவலி

0

தமிழ் சினிமா துறைக்கு பெரிய தலைவலியாக இருக்கும் தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன் போன்ற இணையதளங்களை ஒழித்து கட்டுவேன் என விஷால் உறுதியாக உள்ளார்.

சமீபத்தில் கூட தமிழ்கன் தளத்தின் அட்மினை சென்னையில் கைது செய்தனர். அதற்கு பழிவாங்கும் விதமாக நேற்று வெளிவந்த விஷாலின் துப்பறிவாளன் படம் சில மணி நேரங்களிலேயே இணையத்தில் வெளியிடப்பட்டுவிட்டது.

கைது செய்த பிறகு, ‘உங்களால் முடிந்தால் துப்பறிவாளன் படத்தை காப்பாற்றி கொள்ளுங்கள்’ என வெளிப்படையாகவே அந்த சட்டவிரோத கும்பல் சவால் விட்டது குறிப்பிடத்தக்கது.

Share.

About Author

Leave A Reply